IPL 2023 | Match No 24 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2023 Match No 24 RCB Facing CSK Today Idamporul

IPL 2023 Match No 24 RCB Facing CSK Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Mahipal Lomror, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik (wk), Wanindu Hasaranga, Harshal Patel, Wayne Parnell, Mohammed Siraj, Vyshak Vijaykumar

Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Moeen Ali, Ambati Rayudu/Akash Singh, Shivam Dube, Ravindra Jadeja, MS Dhoni (c&wk), Dwaine Pretorius/Matheesh Pathirana, Maheesh Theekshana, Tushar Deshpande

“ இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 29 போட்டிகளில் சென்னை 19 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது “

About Author