IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match 43 LSG Facing RCB Today Idamporul

IPL 2023 Match 43 LSG Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ்.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 43 ஆவது லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

Lucknow Super Giants Probable XI: KL Rahul (c), Kyle Mayers, Marcus Stoinis/Quinton de Kock, Ayush Badoni, Nicholas Pooran (wk), Deepak Hooda, Krunal Pandya, Naveen Ul-Haq, Ravi Bishnoi, Avesh Khan, Yash Thakur/Yudhvir Singh Charak

Royal Challengers Bangalore Probable XI: Virat Kohli, Faf du Plessis, Shahbaz Ahmed, Glenn Maxwell, Mahipal Lomror, Dinesh Karthik, Suyash Prabhudessai/Karn Sharma, David Willey, Wanindu Hasaranga, Vijaykumar Vyshak, Mohammed Siraj

“ லக்னோ – பெங்களுரு மோதிக்கொண்ட முதல் லீக் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வெற்றியை ஆவேசத்துடன் செலிபிரேட் செய்தது. நிச்சயம் பெங்களுரு அணி அதை நினைவில் வைத்து அதற்கான தக்க பதிலடியை கொடுக்க இன்று காத்து இருக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author