IPL 2023 | Match No 48 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 48 GT Facing RR Today Idamporul

IPL 2023 Match No 48 GT Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் 48 ஆவது லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Rajasthan Royals Probable XI: Jos Buttler, Yashasvi Jaiswal, Devdutt Padikkal, Sanju Samson, Shimron Hetmyer, Dhruv Jurel, Jason Holder, R Ashwin, Yuzvendra Chahal, Trent Boult, Sandeep Sharma

Gujarat Titans Probable XI: Wriddihman Saha, Shubman Gill, Vijay Shankar, Hardik Pandya, David Miller, Abhinav Manohar, Rahul Tewatia, Rashid Khan, Noor Ahmed, Joshua Little, Mohammed Shami

“ இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் அது முதல் இடத்தை நோக்கி நகரும், குஜராத் வெற்றி பெற்றால் அது முதல் இடத்தில் அசைக்க முடியாமல் நிலை பெறும், இரு அணிகளும் முதல் இடத்திற்கு அடித்துக் கொள்ளும் என்பதால் நிச்சயம் களத்தில் அனல் பறக்கும் “

About Author