IPL 2023 | Match No 54 | ‘இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2023 Match No 54 RCB Facing MI Today Idamporul

IPL 2023 Match No 54 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி.

ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Mumbai Indians Probable XI: Ishan Kishan, Cameron Green, Rohit Sharma, Suryakumar Yadav, Tilak Varma, Tim David, Nehal Wadhera, Jofra Archer, Piyush Chawla, Kumar Kartikeya, Arshad Khan

Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis, Virat Kohli, Mahipal Lomror, Glenn Maxwell, Suyash Prabhudesai/Anuj Rawat, Kedar Jadhav, Dinesh Karthik, Wanindu Hasaranga, Harshal Patel, Josh Hazlewood, Mohammad Siraj

“ இரு அணிகளுமே ப்ளே ஆஃப் ரேசில் இருக்கிறது இது போக விராட், ரோஹிட் என்ற இரு பெரும் தலைகள் மோதிக் கொள்ள இருப்பதால் களம் இன்று நிச்சயம் சூடாகவே இருக்கும் “

About Author