IPL 2023 | Match No 55 | ‘இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2023 Match No 55 CSK Facing DC Today Idamporul

IPL 2023 Match No 55 CSK Facing DC Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டி, டெல்லி தொடர்ந்து ப்ளே ஆப் ரேசில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். சென்னை முதல் இரண்டு இடத்திற்குள் நீடிக்க வேண்டுமானால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

Delhi Capitals Probable XI: David Warner (C), Philip Salt (wk), Mitch Marsh, Manish Pandey, Priyam Garg, Axar Patel, Ripal Patel, Aman Hakim Khan, Kuldeep Yadav, Anrich Nortje, Ishant Sharma

Chennai Super Kings Probable XI: Devon Conway, Ruturaj Gaikwad, Ajinkya Rahane, Shivam Dube, Moeen Ali, MS Dhoni (C&WK), Ravindra Jadeja, Mitchell Santner/Maheesh Theekshana, Deepak Chahar, Matheesha Pathirana, Tushar Deshpande

“ இரண்டு போட்டிகளும் வெற்றிக்காக களத்தில் போராடும் என்பதும் நிச்சயம் போட்டி தீயாக இருக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author