IPL 2023 | Match No 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 56 KKR Facing RR Today Idamporul

IPL 2023 Match No 56 KKR Facing RR Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்.

இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Kolkata Knight Riders Possible XI: Rahmanullah Gurbaz(w), Jason Roy, Venkatesh Iyer, Nitish Rana(c), Rinku Singh, Andre Russell, Sunil Narine, Shardul Thakur, Vaibhav Arora/Umesh Yadav, Harshit Rana, Varun Chakaravarthy.

Rajasthan Royals Probable XI: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson(w/c), Devdutt Padikkal, Shimron Hetmyer, Dhruv Jurel, Ravichandran Ashwin, Trent Boult, Adam Zampa, Sandeep Sharma, Yuzvendra Chahal.

“ இரண்டு அணிகளுக்குமே இப்போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் நிச்சயம் ஆட்டத்தில் கடைசி வரை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author