IPL 2023 | Match No 57 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 57 MI Facing GT Today Idamporul

IPL 2023 Match No 57 MI Facing GT Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Mumbai Indians Playing XI: Rohit Sharma(c), Ishan Kishan(w), Cameron Green, Suryakumar Yadav, Tim David, Nehal Wadhera, Tilak Varma, Chris Jordan, Piyush Chawla, Kumar Kartikeya, Jason Behrendorff

Gujarat Titans Playing XI: Wriddhiman Saha(w), Shubman Gill, Hardik Pandya(c), Vijay Shankar, David Miller, Abhinav Manohar, Rahul Tewatia, Rashid Khan, Mohit Sharma, Noor Ahmad, Mohammed Shami

“ மும்பை அணிக்கு முக்கியமான போட்டி, தொடர்ந்து ப்ளே ஆஃப் ரேஸ்சில் நீடிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை அணி “

About Author