IPL 2023 | Match No 65 | ‘இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு’
TATA IPL 2023 Match No 65 SRH Facing RCB Today Idamporul
ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி.
இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ பெங்களுரு அணிக்கு முக்கியமான போட்டி, நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நிச்சயம் பெங்களுரு களத்தில் ஆக்ரோஷத்துடன் விளையாடும், அதே சமயத்தில் ஹைதராபாத் அணியும் எந்த வித பிரஸ்சரும் இல்லாமல் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி ஆக்ரோஷமாக இருக்கும் “