IPL 2023 | Match No 66 | ‘இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 66 PBKS Facing RR Today Idamporul

IPL 2023 Match No 66 PBKS Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சல், தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Punjab Kings Probable XII: Shikhar Dhawan (c), Prabhsimran Singh, Bhanuka Rajapaksa, Liam Livingstone, Jitesh Sharma (wk), Sam Curran, Shahrukh Khan, Harpreet Brar, Rahul Chahar, Nathan Ellis, Rishi Dhawan, Arshdeep Singh.

Rajasthan Royals Probable XII: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson(c & wk), Joe Root, Devdutt Padikkal/Riyan Parag, Dhruv Jurel, Shimron Hetmyer, Ravichandran Ashwin, Trent Boult, Sandeep Sharma, KM Asif, Yuzvendra Chahal.

” வென்றே ஆக வேண்டிய கட்டத்தில் ராஜஸ்தான், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கேமை எடுத்துச் செல்ல இருக்கும் பஞ்சாப், நிச்சயம் களத்தில் ஏதாவது ஒரு மேஜிக் நடக்கும், அது புள்ளிப்பட்டியலிலும் பிரதிபலிக்கும் “

About Author