IPL 2023 | Match No 7 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2023 Match No 7 Gujarat Facing Delhi Today Idamporul

IPL 2023 Match No 7 Gujarat Facing Delhi Today Idamporul

ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில் இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

இன்று டாடா ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அருண் ஜெட்லி மைதானம் டெல்லியில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

Delhi Capitals Probable XI: Prithvi Shaw, David Warner, Mitchell Marsh, Sarfaraz Khan, Rovman Powell, Aman Khan, Axar Patel, Kuldeep Yadav, Chetan Sakariya, Anrich Nortje, Khaleel Ahmed/Manish Pandey

Gujarat Titans Probable XI: Shubman Gill, Wriddhiman Saha, Vijay Shankar, Hardik Pandya, David Miller, Rahul Tewatia, Rashid Khan, Alzarri Joseph, Josh Little, Mohammed Shami, Yash Dayal/Sai Sudarshan

” முதல் போட்டியில் தோல்வி கண்ட டெல்லி அணி, இன்று தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது குஜராத் டைட்டன்ஸின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author