IPL 2023 | ‘சென்னை வந்தடைந்தார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி’

MS Dhoni Reached Chennai For IPL 2023 Idamporul

MS Dhoni Reached Chennai For IPL 2023 Idamporul

ஐபிஎல் 2023-யின் பயிற்சிக்காக தற்போதே சென்னை வந்தடைந்து இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

சென்னை அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரராக அறியப்படும் மகேந்திர சிங் தோனி இந்த வருடம் தனது கடைசி ஐபிஎல்-லை விளையாட இருக்கிறார். பயிற்சி மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் மற்றும் களங்களை ஆராய தற்போதே ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் சென்னை வந்து இறங்கி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

“ ஹோம் கிரவுண்டில் கடைசி ஐபிஎல், நிச்சயம் ரசிகர்களுக்கு கோப்பையை இந்த வருடம் பரிசளித்து விட்டு விடை பெறுவார் என்பதே ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பும் “

About Author