IPL 2023 | ‘இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடையா?’
IPL 2023 Final MSD Restricted To Play Final IPL Fact Here Idamporul
ஐபிஎல் 2023-யின் இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குஜராத் அணியுடனான குவாலிபையர் 1 போட்டியின் போது மதீசா பதிரானா விவகாரத்தில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதிகளை மீறி சற்றே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தால் தோனிக்கு இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
“ தோனி தான் சென்னை அணியின் முழு பலம் என்னும் போது, அவருக்கு தடை விதிக்கப்பட்டால், சென்னை அணியின் நிலை என்ன ஆகுமோ என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர் “