IPL 2023 | PBKS v KKR | DC v LSG | ‘இன்று ஒரே நாளில் இரண்டு போட்டிகள்’
IPL 2023 Match No 2 And 3 PBKS VS KKR LSG VS DC Dual Match Today Idamporul
டாடா ஐபிஎல் 2023-யில் இன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
மொஹாலியில் நடைபெறும் முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தாவை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோவில் நடைபெறும் இரண்டாம் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி, ராகுல் தலைமையிலான லக்னோவை எதிர்கொள்கிறது.
“ இரண்டு விறுவிறுப்பான போட்டிகள், இரண்டு வெவ்வேறு களங்கள், யார் தங்கள் பலத்தை நிரூபித்து வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “