நட்சத்திர வீரர்களை தொடர்ந்து இழக்கும் ஐபிஎல், களை இழக்கிறது இந்தியன் ப்ரீமியர் லீக்!

DJ Bravo Released Pollard Retired IPL News

DJ Bravo Released Pollard Retired IPL News

மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்டு ஒரு பக்கம் ஓய்வை அறிவிக்க, சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவை சிஎஸ்கே ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மும்பை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்டு தன்னை தானே விடுவித்து கொண்டு ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்து இருந்த நிலையில், சென்னை அணி பிராவோவை விடுவித்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. பொல்லார்டு, பிராவோ போன்ற ஐபிஎல் ஹீரோக்களை நிச்சயம் தங்களது அணி ஜெர்சியில் ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்வர்.

“ பிராவோ – பொல்லார்டு எதிர் எதிர் அணியில் அவர்கள் செய்யும் நட்பு குறும்புகள் ரசிக்க தக்கதாக இருக்கும். இனி அதை பார்க்க முடியாது என்னும் போது கொஞ்சம் மனது கனமாக தான் இருக்கிறது “

About Author