IPL 2023 | Qualifier 1 | ‘குஜராத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை?’

IPL 2023 Qualifier 1 GT Facing CSK Today Idamporul

IPL 2023 Qualifier 1 GT Facing CSK Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் அணி.

இன்று நடக்கும் ஐபிஎல்-லின் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்த 3 லீக் போட்டியிலும் சென்னை, குஜராத்திடம் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Ambati Rayudu, Shivam Dube, Moeen Ali, Ravindra Jadeja, MS Dhoni(c/wk), Deepak Chahar, Tushar Deshpande, Maheesh Theekshana (Impact sub: Matheesha Pathirana)

Gujarat Titans Probable XI: Wriddhiman Saha (wk), Shubman Gill, Hardik Pandya (c), Sai Sudharsan/Vijay Shankar, David Miller, Rahul Tewatia, Rashid Khan, Noor Ahmad, Mohammed Shami, Mohit Sharma, Yash Dayal (Impact Sub: Joshua Little/Dasun Shanaka)

“ குஜராத் அணியின் வெற்றி ஸ்ட்ரீக்கை சென்னை அணி தனது ஹோம்கிரவுண்டில் உடைத்து எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author