IPL 2023 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Qualifier 2 GT Facing MI Today Idamporul

IPL 2023 Qualifier 2 GT Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை.

ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ஏற்கனவே இறுதிப்போட்டியில் உட்கார்ந்து இருக்கும் சென்னை அணிக்கு எதிராக, எந்த அணி இறுதிப்போட்டியை அணுக போகிறது என்பது இன்று தெரிந்து விடும் “

About Author