IPL 2023 | RCB | ‘காயமடைந்த டேவிட் வில்லியின் இடத்தை நிரப்புகிறார் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ்’

IPL 2023 Kedar Jadhav Replacing Injured David Willey In RCB Idamporul

IPL 2023 Kedar Jadhav Replacing Injured David Willey In RCB Idamporul

காயமடைந்த பெங்களுரு அணி வீரர் டேவிட் வில்லி அவர்களின் இடத்தை நிரப்புகிறார் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ்.

பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வில்லி காயமடைந்து ஐபிஎல் விட்டு விலகி இருப்பதால், அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அவர்களை இணைந்து இருக்கிறது ஆர்சிபி நிர்வாகம். ஐபிஎல் மராத்தி வர்ணனையை மேற்கொண்டு வந்த கேதர் தற்போது ஆர்சிபி ஸ்குவாடில் இணைந்து இருக்கிறார்.

“ தினேஷ் கார்த்திக் போல கேதர் ஜாதவ் அவர்களிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது, வர்ணனையாளராக இருந்து கொண்டு களத்தில் இறங்கும் வாய்ப்பு, நிச்சயம் நிரூபிப்பார் பார்க்கலாம் “

About Author