IPL 2023 | SRH v LSG | PBKS v DC | ‘இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள்’

IPL 2023 Match No 58 And 59 Two League Matches Today Idamporul

IPL 2023 Match No 58 And 59 Two League Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது.

இன்றைய முதல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத், குருனல் பாண்டியா தலைமையிலான லக்னோவை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

SRH v LSG

Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Anmolpreet Singh/Mayank Agarwal, Aiden Markram(c), Heinrich Klaasen(wk), Glenn Phillips, Abdul Samad, Vivrant Sharma, Marco Jansen, Bhuvneshwar Kumar, Mayank Markhande, T Natarajan

Lucknow Super Giants Probable XI: Quinton de Kock(wk), Kyle Mayers, Marcus Stoinis, Ayush Badoni, Deepak Hooda, Nicholas Pooran, Krunal Pandya(c), Ravi Bishnoi, Avesh Khan, Mohsin Khan, Yash Thakur

PBKS v DC

Delhi Capitals Probable XI: David Warner, Phil Salt, Mitchell Marsh, Manish Pandey, Rilee Rossouw/Rovman Powell, Axar Patel, Aman Khan, Lalit Yadav, Ripal Patel, Kuldeep Yadav, Khaleel Ahmed, Ishant Sharma

Punjab Kings Probable XI: Shikhar Dhawan, Prabhsimran Singh, Jitesh Sharma, Liam Livingstone, Sikandar Raza, Sam Curran, Shahrukh Khan, Rishi Dhawan, Harpreet Brar, Rahul Chahar, Arshdeep Singh, Nathan Ellis

” இன்னமும் எல்லா அணிகளுமே ப்ளே ஆப் ரேஸ்சில் நீடிப்பதால் ஒவ்வொரு போட்டியுமே இந்த ஐபிஎல்-லில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது “

About Author