மும்பை ஜெயித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பைனல் கடினமாக இருந்து இருக்கும் – சுரேஷ் ரெய்னா

Suresh Raina About GT V CSK Final Idamporul

Suresh Raina About GT V CSK Final Idamporul

ஒரு வேளை குவாலிபையர் 2-வில் மும்பை ஜெயித்து இருந்தால் அது சிஎஸ்கேவிற்கு நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும்.

குஜராத் மற்றும் மும்பை இடையிலான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஒரு வேளை மும்பை இந்த போட்டியில் ஜெயித்து இருந்தால் சிஎஸ்கேவிற்கு இறுதிப்போட்டி நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும்.

” ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அந்த எல் கிளாஸ்சிகோ தான், இருந்தாலும் அந்த மும்பையையே அடித்து வந்த குஜராத்தை பைனலில் அடிப்பது தான் சிஎஸ்கேவிற்கும் கெத்தாக இருக்கும் என்கின்றனர் ஒரு சில இணைய சிஎஸ்கே ரசிகர்கள் “

About Author