சிஎஸ்கே அணியில் கான்வேயின் இடத்தை நிரப்ப வரும் மும்பை அணியின் அதிரடி வீரர்?

Ryan Rickelton Replacing Devon Conway In CSK Fact Here Idamporul

Ryan Rickelton Replacing Devon Conway In CSK Fact Here Idamporul

சிஎஸ்கே அணியில் டெவான் கான்வே அவர்களின் இடத்தை மும்பை வீரர் ஒருவர் நிரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை அணி வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் 2024 தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு பதில் சவுத் ஆப்ரிக்கா டி20 லீக்கில் மும்பை கேப்டவுன் அணிக்காக விளையாடி வரும் ரியான் ரிக்கல்டன் அவர்களை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ டெவான் கான்வே அவர்களின் இழப்பு சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பாக தான் இருக்கும், ஆனால் அதே சமயத்தில் சவூத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் அதிரடி காட்டி வரும் ரியான் அவர் இடத்தை நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சென்னை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

About Author