IPL 2024 | ’என்னது முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் இல்லையா?’

IPL 2024 First Match Is Not Between CSK VS GT Then Which Team Will Face CSK Fact Here Idamporul

IPL 2024 First Match Is Not Between CSK VS GT Then Which Team Will Face CSK Fact Here Idamporul

ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டி மார்ச் 22 அன்று துவங்கும் என்ற தகவல் இரு தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் முதல் போட்டி சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையில் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டி சென்னை VS பெங்களுரு இடையில் தான் என்ற தகவல் கசிந்து இருக்கிறது.

“ அதுமட்டும் அல்லாது முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் எனவும் கூறப்படுகிறது, இது போக தோனி கடைசியாக ஒரு முறை, ஒட்டு மொத்த தனது ரசிகர்களுக்காக, தனது முந்தைய லாங் கேர் ஸ்டைலில் களம் இறங்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல் “

About Author