IPL 2024 | ’முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 1 CSK Facing RCB Today Idamporul

IPL 2024 Match No 1 CSK Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2024 இன்று கோலாகலமாக துவங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி.

ஐபிஎல் முதல் போட்டி

சென்னை M A சிதம்பரம் மைதானத்தில் இன்று துவங்க இருக்கும் ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டியில், ருதுராஜ் ஜெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

கணிப்பு

இரு அணிகளும் பேட்டிங்கில் சமமான பலத்தைக் கொண்டு இருந்தாலும் கூட பவுலிங் யூனிட்டில் சென்னை அணியே விஞ்சி நிற்கிறது. பெங்களுரு அணியில் சிராஜ், பெர்குசன் தவிர பெரிதாக எந்த நட்சத்திர பவுலர்களும் இல்லாதது அவர்களுக்கு பின்னடவை கொடுக்கலாம்.

ஸ்குவாட்

Royal Challengers Bengaluru Squad: Virat Kohli, Faf du Plessis(c), Rajat Patidar, Glenn Maxwell, Cameron Green, Mahipal Lomror, Dinesh Karthik(w), Alzarri Joseph, Karn Sharma, Mohammed Siraj, Akash Deep, Reece Topley, Tom Curran, Swapnil Singh, Vijaykumar Vyshak, Lockie Ferguson, Mayank Dagar, Will Jacks, Suyash Prabhudessai, Anuj Rawat, Manoj Bhandage, Yash Dayal, Saurav Chauhan, Rajan Kumar, Himanshu Sharma

Chennai Super Kings Squad: Rachin Ravindra, Ruturaj Gaikwad(c), Ajinkya Rahane, Sameer Rizvi, Daryl Mitchell, Shivam Dube, Ravindra Jadeja, MS Dhoni(w), Shardul Thakur, Deepak Chahar, Maheesh Theekshana, Moeen Ali, Devon Conway, Mustafizur Rahman, Mitchell Santner, Tushar Deshpande, Ajay Jadav Mandal, Prashant Solanki, Mukesh Choudhary, Simarjeet Singh, RS Hangargekar, Shaik Rasheed, Nishant Sindhu, Aravelly Avanish

“ இன்று இரவு 8 மணிக்கு போட்டி துவங்க இருக்கிறது, ஒரு ஹை ஸ்கோர் திரில்லர் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, களத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author