IPL 2024 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2024 Match No 8 MI Facing SRH Today Idamporul

TATA IPL 2024 Match No 8 MI Facing SRH Today Idamporul

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை.

ஐபிஎல் 2024 -யின் எட்டாவது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 21 போட்டிகளுள், மும்பை அணி 12 வெற்றிகளும், ஹைதராபாத் 9 வெற்றிகளும் பெற்று இருக்கின்றன.

கணிப்பு

மும்பை அணிக்கு என்ன தான் ஸ்ட்ராங்கான பவுலிங் யூனிட் இருந்தாலும் கூட மிடில் ஆர்டர் சொதப்புகிறது. சன்ரைசர்ஸ், மும்பையைக் காட்டிலும் கொஞ்சம் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சமநிலையில் இருப்பதாக தோன்றுகிறது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கைகளே கொஞ்சம் தற்போதைக்கு ஓங்கி இருக்கிறது. வெற்றி வாய்ப்பு ஒரு 60-40 என்று கூட சொல்லலாம்.

ஸ்குவாட்ஸ்

Sunrisers Hyderabad Probable XI: Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram, Heinrich Klaasen (wk), Abdul Samad, Shahbaz Ahmed, Marco Jansen, Pat Cummins (c), Bhuvneshwar Kumar, Mayank Markande, T Natarajan [Impact Player: Abhishek Sharma for Natarajan]

Mumbai Indians Probable XI: Rohit Sharma, Ishan Kishan (wk), Tilak Varma, Naman Dhir, Hardik Pandya (c), Tim David, Shams Mulani, Piyush Chawla, Gerald Coetzee, Jasprit Bumrah, Luke Wood [Impact Player: Dewald Brevis for Wood]

“ ஹர்திக் கொஞ்சம் ரோஹிட்டின் சீனியாரிட்டியை பயன்படுத்தினால் மதித்தால் மும்பை கொஞ்சம் மேலெழும் இல்லையேல் மும்பை அணிக்கு நிச்சயம் மீதி இருக்கும் போட்டிகளிலும் சறுக்கல் தான் என்கின்றனர் ஐபிஎல் ரசிகர்கள் “

About Author