சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் பாட் கம்மின்ஸ்!

IPL 2024 Pat Cummins Appointed As New Captain Of SRH Idamporul

IPL 2024 Pat Cummins Appointed As New Captain Of SRH Idamporul

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

சன்ரைசர்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ஏய்டன் மார்கரம் தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது ட்விஸ்ட் ஆக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் அவர்களை அதிகாரப்பூர்வமாக கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் தலைமை.

SRH IPL 2024 FULL SQUAD: Abdul Samad, Abhishek Sharma, Aiden Markram, Marco Jansen, Rahul Tripathi, Washington Sundar, Glenn Phillips, Sanvir Singh, Heinrich Klaasen, Bhuvneshwar Kumar, Mayank Agarwal, T. Natarajan, Anmolpreet Singh, Mayank Markande, Upendra Singh Yadav, Umran Malik, Nitish Kumar Reddy, Fazalhaq Farooqi, Shahbaz Ahmed , Travis Head, Wanindu Hasaranga, Pat Cummins (C), Jaydev Unadkat, Akash Singh, Jhathavedh Subramanyan. 

” சன்ரைசர்ஸ் என்றாலே ஒரு ஆகச்சிறந்த பவுலிங் யூனிட், எதிரணியை தங்களது சிறந்த பவுலிங்கால் நிலைய குலையச் செய்து விட்டு குறைந்த டார்கெட்டுகளை கூட பிக் வின்னிங் மேட்ச் ஆக ஆக்குவார்கள். இந்த முறையும் அதே பாணி தானா இல்லை பாட் கம்மின்ஸ் ஏதும் அதிரடி திட்டம் வகுப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author