IPL 2024 | RCB ரசிகர்களுக்கு அதிர்ச்சி, ஹோம் கிரவுண்ட் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

There Is No Home Ground Match For RCB Why Fact Here Idamporul

There Is No Home Ground Match For RCB Why Fact Here Idamporul

பெங்களுரு அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹோம் கிரவுண்ட் போட்டிகள் அனைத்தையும் ஐபிஎல் நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .

பெங்களுவில் நிகழும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களுரு அணி விளையாட இருந்த ஹோம் கிரவுண்ட் போட்டிகள் கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் தங்கள் ஹோம் கிரவுண்டில் தங்கள் அணியை கொண்டாடி தீர்க்க நினைத்த பெங்களுரு அணி ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் அடைய செய்து இருக்கிறது.

“ என்ன தான் வெளியூர்களுக்கு சென்று தங்கள் அணிகள் விளையாடுவதை பார்த்து கண்டு களித்தாலும் கூட, தங்கள் ஊரில் தங்கள் அணியை கொண்டாடித் தீர்ப்பது போல வராது. பார்க்கலாம் என்ன நிகழப்போகிறது என்பதை “

About Author