ஐபிஎல் 2024 எப்போது துவங்குகிறது? முதல் போட்டி யாருக்கு இடையில் இருக்கும்?
When IPL 2024 Will Starts Complete Details Here Idamporul
ஐபிஎல் 2024 எப்போது துவங்கும், எந்த இரண்டு அணிகள் முதல் போட்டியில் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், மார்ச் 22 ஆம் தேதி துவங்கும் என ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. முதல் போட்டி சென்னை மற்றும் குஜராத் இடையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
” அதற்கு முன் மகளிர் ப்ரீமியர் லீக் பிப்ரவரி 22-யில் ஆரம்பித்து, மார்ச் 17 வரை நடக்க இருக்கிறதாம். ஒரு வேளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடப்பாண்டு ஐபிஎல் தள்ளி போகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது “