IPL Auction 2022 | ‘மீண்டும் அணிக்குள் வந்த சிஎஸ்கேவின் பாகுபலி அம்பத்தி ராயுடு’
IPL Auction 2022 Ambati Rayudu Again Entering In To CSK
ஐபில்லின் மெகா ஆக்சனில் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் வந்து இருக்கிறார் அம்பத்தி ராயுடு.
ஏற்கனவே ராபின் உத்தப்பா, பிராவோ என்று இரண்டு வீரர்களை மீண்டும் அணிக்குள் இழுத்து இருக்கும் சிஎஸ்கே அணி, சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரின் பாகுபலியாக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடுவையும் அணிக்குள் இழுத்து இருக்கிறது. மீண்டும் சிஎஸ்கே பழைய அணியை கட்டமைக்க முயல்கிறது போல.
“ எந்த ஒரு அணியை தூற்றினார்களோ அதே அணியை வைத்து கப்பை அடிப்பதெல்லாம் சிஎஸ்கேவின் பலம், அந்த வகையில் முழுவதும் நம்புவோம் “