IPL AUCTION 2022 | ‘மீண்டும் சிஎஸ்கேவின் தாயகத்திற்குள் வந்த ராபி மற்றும் பிராவோ’
IPL Auction 2022 Bravo And Uthappa Again Coming In To CSK
ஐபிஎல் ஆக்சன் 2022-இல் சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் இடம் பிடித்து இருக்கின்றனர் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ.
ஐபிஎல் ஆக்சன் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் எல்லோவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கின்றனர் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ. பெரிதும் எதிர்பார்த்த டியூ பிளஸ்சிஸ்சை சிஎஸ்கே அணி தவற விட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
“ தொடர்ந்து ஆக்சன் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் யாரெல்லாம் சிஎஸ்கேவிற்குள் புது முகங்களாக நுழைகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் “