IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவுக்கு வந்தாச்சு பாண்டியா போல ஒரு பவர்ஹிட்டர்+ஆல்ரவுண்டர்’
IPL Auction 2022 Raj Vardhan Picked By CSK For 1.5 Crore
இன்றைய ஐபிஎல் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார்.
நேற்று முழுக்க அனுபவம் வாய்ந்த வீரர்களை பட்டியலில் இணைத்துக் கொண்டு இருந்த சென்னை அணி, இன்று இளம் வீரர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. பவர் ஹிட்டர் ராஜ் வர்தனை 1.5 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது சிஎஸ்கே. அவர் பவர் ஹிட்டர் மட்டும் அல்ல பாஸ்ட் பவுலரும் கூட.
“ ரொம்ப நாளாகவே சிஎஸ்கேவிற்கு பாண்டியா போல ஒரு பவர் ஹிட்டர் தேவைப்பட்டுக்கொண்டு இருந்த நிலையில் ராஜ் வர்தனை அந்த இடத்திற்கு தெரிவு செய்து இருக்கிறது சிஎஸ்கே “