IPL Auction 2022 | ‘ஸ்விங்கிங் செர்ரி தீபக் சாஹரை தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே’
IPL Auction 2022 Deepak Chahar Bought For CSK At The Price 14 Crore
ஐபிஎல் ஆக்சன் 2022-இல் தீபக் சாஹர்ரை 14 கோடிக்கு வாங்கி மீண்டும் தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே.
பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு என்று மூன்று சிஎஸ்கே வீரர்களை ஏற்கனவே தாயகத்திற்குள் இழுத்து இருக்கும் சிஎஸ்கே குழு, அடுத்ததாக ஸ்விங்கிங் செர்ரி தீபக் சாஹரையும் தாயகத்திற்குள் இழுத்து இருக்கிறது. போற போக்கில் மீண்டும் அதே அணியை உருவாக்கி விடும் போல சிஎஸ்கே.
“ டியூ பிளசிஸ்சை இழந்திருப்பது சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பாக இருந்தாலும் அவரிடத்தில் யாரை நிரப்பும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “