IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவிற்குள் அடி எடுத்து வைக்கும் ஆல் ரவுண்டர் ஷிவம் டுபே’
Shivam Dube Bought By CSK For 4 Crores INR
இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வாங்கலாக, ஆல்ரவுண்டர் ஷிவம் டூபேவை ஏலத்தில் எடுத்து இருக்கிறது சென்னை அணி.
முதல் நாள் ஏலத்தில், ராபின் உத்தப்பா, டிவாய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், கே.எம். ஆசிப் என்ற வீரர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்து இருந்த சி.எஸ்.கே இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வீரராக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை ரூபாய் 4 கோடி மதிப்பிற்கு எடுத்து இருக்கிறது.
“ ஜோஸ் ஹேசல்வுட், டியுபிளஸ்சிஸ்சின் இழப்பு சிஎஸ்கேவிற்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும் “