IPL Auction 2024 | ‘பென் ஸ்டோக்ஸை ரிலீஸ் செய்கிறதா சிஎஸ்கே?’
Ben Stokes To Be Released Ahead Of IPL 2024 Auction Idamporul
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ்சை சிஎஸ்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் ஆக்சன் 2024 வெகுவிரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம், கடந்த ஆக்சனின் போது 16.25 கோடி செலவிட்டு வாங்கிய, இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அவர்களை ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இந்த ஆக்சனில் ஒரு சில முக்கிய இளம் வீரர்களை சிஎஸ்கே குறி வைத்து இருக்கிறதாம், சீனியர் பிளேயர்களுள் கேன் வில்லியம்சன் அவர்களை ஆக்சனில் எடுக்க சிஎஸ்கே அணி ஆர்வம் கொண்டு இருக்கிறதாம் “