16 கோடிக்கு வாங்கிய பென் ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்கிறதா சிஎஸ்கே?

IPL CSK Releasing Ben Stokes Fact Here Idamporul
ஏலத்தில் 16 கோடிக்கு எடுத்த பென் ஸ்டோக்ஸ்சை சிஎஸ்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த முறை ஏலத்தில் சிஎஸ்கே அதிகபட்ச விலைக்கு அதாவது கிட்டதட்ட 16 கோடிக்கும் மேலான தொகைக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சை அணிக்கு வாங்கி இருந்தது. காயம், இங்கிலாந்து தொடர் என்று காரணம் காட்டி சரிவர விளையாடாத காரணத்தால் சிஎஸ்கே ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம்.
” சிஎஸ்கேவின் இந்த முடிவிற்கு ஒரு பக்கம் வரவேற்பும், இன்னொரு பக்கம் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்து இருப்போம் “