பெங்களூரு அணி 15 கோடிக்கு வாங்கிய ப்ளேயரை வெறும் 1 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே!
IPL Min Auction 2022 Kyle Jamieson For CSK
போன வருட ஏலத்தில் பெங்களுரு அணி 15 கோடிக்கு வாங்கிய ப்ளேயரை சிஎஸ்கே அணி 1 கோடி வாங்கி தட்டி தூக்கி இருக்கிறது.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் கைலி ஜேமிசனை போன வருடம் ஏலத்தில் பெங்களுரு அணி 15 கோடிக்கு போட்டி போட்டு வாங்கி இருந்தது. இந்த மினி ஆக்சனில் அதே ப்ளேயரை வெறும் ஒரு கோடிக்கு தட்டி தூக்கி இருக்கிறது சென்னை அணி. சென்னை அணிக்கு இருந்த பவுலிங் குறை இவரால் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ சென்னை அணிக்கு போன வருடம் இருந்த குறை, ஒரு நட்சத்திர பவுலிங் இல்லாதது தான் அது இவரால் நிச்சயம் நிறைவு செய்யப்படும் என நம்பப்படுகிறது “
About Author
Auto Amazon Links: No products found.