நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு பலம் – காம்பீர்
KL Rahul At No 4 Giving Stability To Team Says Gambhir Idamporul
நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது என கவுதம் காம்பீர் கூறி இருக்கிறார்.
ஆசிய கோப்பைக்கு முன்னர் வரையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்பது சந்தேகத்திற்குரியதாக தான் இருந்தது. ஆனால் நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது தற்போது அணிக்கு அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தியது மட்டுமல்லாமல் அணிக்கு மிகுந்த பலத்தையும் கொடுத்து இருக்கிறது என காம்பீர் கூறி இருக்கிறார்.
“ உலககோப்பைக்கு முன் இடையில் வரும் ஆஸ்திரேலிய சீரிஸ் இந்திய அணியை நிரூபிக்க மற்றுமொரு வாய்ப்பு, ரோஹிட் தலைமையில் அணி ஆஸ்திரேலிய சீரிஸ்சில் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “