Legends Cricket League | ’இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ்’

Legends Cricket League 2022 India Maharajasa Facing World Giants Today

Legends Cricket League 2022 India Maharajasa Facing World Giants Today

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ் அணி.

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்திய மகாராஜாஸ் அணி தோற்கடித்தால் மட்டுமே, இந்திய மஹாராஜாஸ் அணியால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். தற்போது இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

India Maharajas Squad: Naman Ojha(w), Wasim Jaffer, S Badrinath, Mohammad Kaif(c), Yusuf Pathan, Stuart Binny, Manpreet Gony, Aavishkar Salvi, Munaf Patel, Nikhil Chopra, Amit Bhandari, Irfan Pathan, Hemang Badani, RP Singh, Venugopal Rao

World Giants Squad: Kevin Pietersen, Kevin O Brien, Jonathan Trott, Corey Anderson, Brad Haddin(w), Albie Morkel, Daren Sammy(c), Morne Morkel, Imran Tahir, Ryan Jay Sidebottom, Matthew Hoggard, Monty Panesar, Owais Shah, Phil Mustard, Jonty Rhodes

“ சேவாக், யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்திய மஹாராஜ் அணியில் பங்கேற்காமல் இருப்பதே அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. பார்க்கலாம் இன்று அதிரடி காட்டி இந்திய மஹாராஜாஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறுகிறதா என்று “

About Author