நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை – ஸ்மிருதி மந்தனா
Luckily There Is No CSK In WPL Says Smriti Mandhana Idamporul
நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை, என மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றிய பெங்களுரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
நல்ல வேளை மகளிர் ப்ரீமியர் லீக்கில் சிஎஸ்கே இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால் அவர்கள் இங்கும் வந்து ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். கோப்பை வெல்வது கடினமாக இருந்திருக்கும் என, மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றிய பெங்களுரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறி இருக்கிறார்.
“ சிஎஸ்கே என்பது ஒரு அணி அல்ல அது அடையாளம், கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தில் மகளிர் ப்ரீமியர் லீக்கிற்கு மவுசு அதிகரித்து இருக்கிறது, கூடிய விரைவில் மகளிர் ப்ரீமியர் லீக்கிலும் சிஎஸ்கே அணியை கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கலாம் “