’எனக்கு எப்பவுமே அது ’தல’ன்னா நம்ம சச்சின் டெண்டுல்கர் தான்’ – தோனி
MS Dhoni About Sachin
எனக்கு எப்போதும் ‘தல’, ’கடவுள்’ எல்லாமே சச்சின் டெண்டுல்கர் அவர் தான் என்று தோனி ஒரு பேட்டியில் நெகிழ்ந்து கூறி இருக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்திய பேட்டி ஒன்றில் , ‘எனக்கு சிறு வயதிலேயே சச்சின் போல் ஆட வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் முடிந்ததில்லை. எனக்கு எப்போவுமே அவர் தல தான். அது மட்டும் அல்ல எனக்கும் அவர் தான் கிரிக்கெட் கடவுள்’ என்று மகேந்திரசிங் தோனி நெகிழ்வாக கூறி இருக்கிறார்.
“ தோனி ரசிகர்களுக்கும், சச்சின் ரசிகர்களுக்கும் இருந்த பகை, தோனி கூறிய இந்த வார்த்தைகளின் மூலம் தீர்ந்து இருக்கிறது “