கடந்த 7 போட்டிகளில் 24 ரன்கள், நான்கு கோல்டன் டக்குகள், என்ன தான் ஆச்சு சூர்யகுமார் யாதவ்க்கு?
IPL 2023 MI VS DC SKY Fourth Golden Duck In 26 Days Idamporul
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த 7 போட்டிகளில் வெறும் 24 ரன்களே அடித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 கோல்டன் டக்குகள் உட்பட 24 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இதில் டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அடித்த கோல்டன் டக்கும் அடங்கும். வெகுவிரைவில் அவர் பழைய பார்முக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களில் இணங்கல்களாக இருக்கிறது.
“ ஒரு வீரருக்கு மெண்டல் ஸ்ட்ரெங்த் என்பது ரொம்ப முக்கியம், அந்த வகையில் சூர்யகுமார் யாதவ்க்கு என்ன பிரச்சினையோ அது அவருக்கே தெரியும், எதுவாகினும் மீண்டு பழைய 360 டிகிரி சூர்யாவாக வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “