ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை அணி!

MI VS RR IPL 2021 51th Match Starts Today

MI VS RR IPL 2021 51th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்சை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி!

இன்றைய போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும்.

பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பையை மற்ற அணிகளைக் காட்டிலும், ராஜஸ்தான் அணி பலமுறை கதிகலங்க வைத்திருக்கிறது. இது வரை நேருக்கு நேர் மோதிய 23 போட்டிகளில் 12-இல் மும்பை அணியும், 11-இல் ராஜஸ்தான் அணியும் வென்றிருக்கிறது.

Rajasthan Royals Probable XI: Evin Lewis, Yashasvi Jaiswal, Sanju Samson (c & wk), Shivam Dube, Glenn Phillips, David Miller, Rahul Tewatia, Akash Singh/Shreyas Gopal, Mayank Markande, Chetan Sakariya, Mustafizur Rahman

Mumbai Indians Probable XI: Rohit Sharma (c), Quinton de Kock (wk), Suryakumar Yadav, Saurabh Tiwary, Hardik Pandya, Kieron Pollard, Krunal Pandya, Nathan Coulter-Nile, Jayant Yadav, Jasprit Bumrah, Trent Boult

” நான்காவது இடத்திற்கு கொல்கத்தாவுடன் போட்டி போட போகும் அணி எந்த அணி என்று தீர்மானிக்கும் போட்டி இது, இதில் தோற்பவர்கள் வெளியேறி ஆக வேண்டிய சூழல் வந்தாலும் வரும் என்பதால் இந்த போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author