‘இந்திய அணியின் மென்டர் பதவிக்காக தோனி சிறிது பணம் கூட வாங்கவில்லை’ – ஜெய் ஷா
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி அதற்காக சிறிது பணம் கூட வாங்கவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
டி 20 உலககோப்பை போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின், மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அந்த பதவிக்காக சிறுது பணம் கூட வாங்கி கொள்ளவில்லை என BCCI செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். பதவிக்கும் பணத்துக்கும் நடுவே இருக்கும் கூட்டத்தில் எந்த ஆசையும் இல்லாத தலைவனும் இருக்க தான் செய்கிறார்கள்.
” என்ன இருந்தாலும் தல தல தான். நாடு அணி என்று இருக்கும் தலைவர்கள் சரித்திரமே அழிந்தாலும் அவர்கள் அழிவதில்லை “