அறிமுகமான காலக்கட்டத்தில் சீனியர் பிளேயர்களால் நகைக்கப்பட்டாரா தோனி?
On His Debut Dhoni Trolled By Senior Players Idamporul
தோனி அறிமுகமான 2004 காலக்கட்டத்தில் அன்று இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்களால் அவர் நகைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே குக் கிராமங்களில் இருந்து வரும் பிளேயர்களை அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் சீனியர் பிளேயர்கள்கள் எள்ளி நகைப்பார்களாம். இது தோனிக்கும் நிகழ்ந்து இருக்கிறதாம். 2004 காலக்கட்டத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமான போது யுவராஜ் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அவரை ‘பிகாரி’ என நகைப்பார்களாம்.
“ தோனி இதையெல்லாம் வெளியில் கூறியதில்லை, ஆனாலும் இந்த தகவல் பிரபல நாளிதழ்கள் மூலம் தற்போது கசிந்து இருக்கிறது “