நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை – சஞ்சு சாம்சன்
None Of The Plan Work Against MSD Says Sanju Idamporul
நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை என சஞ்சு சாம்சன் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார்.
பெரிய பெரிய எக்ஸ்பெர்ட்கள், பெரிய பெரிய டேட்டா டீம்கள், பெரிய பெரிய திட்டங்கள் என்று நாள் முழுதும் உட்கார்ந்து நாங்கள் போடுகின்ற எந்த திட்டமும், தோனிக்கு எதிராக வேலை செய்வதில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார்.
“ நேற்றைய போட்டியில் சென்னை அணி தோற்று இருந்தாலும் கூட தோனி இன்னும் பழைய தோனியாக தான் இருக்கிறார் என்பதை நிரூபித்த தருணம் ரசிகர்களை நெகிழ வைத்தது “
About Author
Auto Amazon Links: No products found.