NZ vs ENG | 2nd Test | ’ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து’

ENG V NZ Second Test New Zealand Won By 1 Runs Idamporul

ENG V NZ Second Test New Zealand Won By 1 Runs Idamporul

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது நியூசிலாந்து.

முதலில் ஆடிய இங்கிலாந்து வழக்கமான அதிரடியை கையில் எடுத்து 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த்து. அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து 209 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆகி மறுபடியும் விளையாடி 483 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தே வெற்றி பெறும் என்ற நிலை இருந்திருந்தாலும் வேக்னரில் அதிரடி பந்து வீச்சால் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

“ இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகல் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிவுக்கு வந்தது “

About Author