உலககோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து!

WC 2023 Match No 1 England Facing New Zealand Today Idamporul

WC 2023 Match No 1 England Facing New Zealand Today Idamporul

ஒருநாள் போட்டி உலககோப்பைக்கான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.

ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கான முதல் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய அணிகள், அந்த ரிவெஞ்ச் அப்படியே தொடர்கிறது போல.

England Probable XI: Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes/Harry Brook, Jos Buttler (c,wk), Liam Livingstone, Moeen Ali, Sam Curran, Chris Woakes, Adil Rashid, Mark Wood

New Zealand Probable XI: Devon Conway, Will Young, Daryl Mitchell, Tom Latham (c,wk), Glenn Phillips, Jimmy Neesham/Rachin Ravindra, Mitchell Santner, Ish Sodhi, Matt Henry, Trent Boult, Lockie Ferguson

“ கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. பவுண்டரி கவுண்டில் நியூசிலாந்தை, இங்கிலாந்து அணி தோற்கடித்து இருந்தது. அது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு மறக்க முடியாத ஒரு தோல்வியாக இருக்கும். பார்க்கலாம் இன்றைக்கு எப்படி அதற்கான ரிவெஞ்ச் எடுக்கிறது என்று “

About Author