Pay TM T20 Series | IND v SL | ‘இன்று லக்னோவில் துவங்குகிறது முதல் டி20 போட்டி’
PayTm T20 Series IND vs SL First T20 Starts From Today
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது.
இன்று லக்னோவில் துவங்க இருக்கும் Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
“ நீண்ட நாளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது இந்திய அணி, ரசிகர்கள் வேண்டுவது அதிரடியான சரவெடியான ஒரு ஆட்டம் அவ்வளவு தான் “