ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியின் பலபரிட்சையில் பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள்!

KXIP VS RR IPL 32 th Match Prediction

KXIP VS RR IPL 32 th Match Prediction

இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 32 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த அணிகள் நேருக்கு நேர் எதிர் கொண்ட 22 போட்டிகளில் 12-இல் ராஜஸ்தானும், 10-இல் பஞ்சாப் அணியும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கெயில், நிக்கோலஸ் பூரான் மற்றும் ராஜஸ்தான் அணியில் லீவிஸ், சஞ்சு சாம்சன், ராகுல் திவாட்டியா, கிரிஸ் மாரிஸ் என்று இரு அணிகளும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாகவே திகழ்கிறது. ஆக மொத்தத்தில் துபாய் மைதானத்தில் இன்றும் ஒரு தீபாவளி காத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

Punjab Kings Probable XI: KL Rahul (c & wk), Mayank Agarwal, Chris Gayle/Aiden Markram, Nicholas Pooran, Deepak Hooda, Shahrukh Khan, Adil Rashid, Ravi Bishnoi, Arshdeep Singh, Nathan Ellis, Mohammed Shami

Rajasthan Royals Probable XI: Evin Lewis, Yashasvi Jaiswal, Sanju Samson (c & wk), Riyan Parag, Shivam Dube, Liam Livingstone, Rahul Tewatia, Chris Morris, Chetan Sakariya, Kartik Tyagi, Mustafizur Rahman/Tabraiz Shamsi

” பாயிண்ட் டேபிளில் ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, இன்னும் எந்த அணியும் டாப் 4 இல் நிலைத்து நிற்காத நிலையில் இந்த ஐபிஎல்லிம் வரும் எல்லா போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது “

About Author