ரஞ்சி டிராபியில் தமிழ்நாடுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா!
Ravindra Jadeja Pick 7 Wickets Against Tamilnadu Ranji Trophy Idamporul
ரஞ்சி டிராபியில் தமிழ்நாடுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் ரவீந்திர ஜடேஜா.
நீண்ட நாள் காயத்திற்கு பிறகு ஒரு வழியாக மீண்டு ரஞ்சி டிராபியில் சவுராஸ்டிரா அணிக்காக களம் இறங்கினார் ரவீந்திர ஜடேஜா. இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 17.1 ஓவர்கள் வீசி 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
“ ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருக்கும். பிசிசிஐ நிச்சயம் வெகுவிரைவில் ஜடேஜாவை அணியில் இணைக்கும் “