பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் அஷ்வின்!
ICC New No 1 Test Bowler Ashwin 13 03 24 Idamporul
பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஷ்வின்.
பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 870 புள்ளிகளுடன் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா 847 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் இருக்கின்றர்.
“ ஒரே ஒரு தொடரில் பல சாதனைகளுடன் நம்பர் என்ற புதிய மைல்கல்லையும் எட்டி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின் “