ரோஹிட் இன்று ரோஹிட்டாக இருப்பதற்கு தோனியே காரணம் – கவுதம் காம்பீர்

Rohit Is Now Rohit Because Of Dhoni Only Says Gambhir Idamporul

Rohit Is Now Rohit Because Of Dhoni Only Says Gambhir Idamporul

ரோஹிட் ஷர்மா இன்று ரோஹிட் ஷர்மாவாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என காம்பீர் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறி இருக்கிறார்.

ரோஹிட் ஷர்மாவின் கடினமான காலக்கட்டங்களில் தொடர்ந்து அவரை அணியில் நிலைக்க வைத்து அவரை இந்த அளவிற்கு உயர வைத்த பெருமை எல்லாம் நிச்சயம் தோனியையே சாரும். ரோஹிட் இன்று இந்த அளவிற்கு இருக்கிறார் என்றால் அதன் பெரும்பாலான காரணம் அன்று கேப்டனாக இருந்த தோனி மட்டும் தான் என காம்பீர் கூறி இருக்கிறார்.

“ என்ன தான் சில சமய்ம் தோனியை கடுமையாக சாடினாலும், சில சமயங்களில் தோனி குறித்த நல்ல விடயங்களையும் கவுதம் காம்பீர் சொல்ல மறுப்பதில்லை “

About Author